ஜெபம் (Jebam)

40.00

ஜெபம் நம்மை சிருஷ்டித்த பரம தகப்பனாகிய தேவனோடு நாம் வைத்திருக்கும் உறவும் உரையாடலுமே ஜெபம். நாம் ஒரு கேடான உலகத்தில் வாழுகிறோம். பயங்கரவாத சம்பவங்களால் உலகமே கலங்கிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், இதற்கு மத்தியில் நாம் எல்லாவித தேவ பக்தியோடும், நல்லொழுக்கத்தோடும், கலகமில்லாத ஜீவியம் செய்வதற்கு ஜெபம் இன்றியமையாதது. அவருடைய ரகசிய வருகையில் நாம் அவரோடு எடுத்துக்கொள்ளப்படுவது தானே நம்முடைய இலக்கு. ஜெபத்தின் மூலம் இலக்கை அடைய இப்புத்தகம் வழிகாட்டி.

Share
Weight 70 kg
Dimensions 13.9 × 0.3 × 21.5 in