மெய்ப்பொருளும் மார்க்கமும் (Meiporulum Margamum)

40.00

இந்த தியான நூல் இந்திய தத்துவங்கள், மார்க்கம் இவை தொடர்பான சிரமமான பாகங்களுக்கு எளிமையான விளக்கங்களை எழுதி சாதாரண மக்களும் விளங்கிக்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. ஒரு திருமறை கல்லூரியில் பல்லாண்டுகள் படிப்பதைவிட தனது பரவச நிலையில் ஒரு வினாடியில் தான் கடவுளைக் குறித்து அதிகம் அறிவதாய் கருதுபவர் சாது சுந்தர்சிங். அவருக்கு ஆவிக்குரிய சிறந்த உள்நோக்கு உண்டு. இந்திய திருச்சபைக்கு இது மிக முக்கியமான நூலாகும்.

Share

பொருளடக்கம்
1.படைப்பின் பொருள்……. .. .. .. .. .. .. .. .. 01
2.திரு அவதாரம்….. . .. .. . . .. …. . .. .. . . . . 03
3 ஜெபம்…… . . .. … . . . …. …. … … .. .. .. .. .05
4.தியானம்…. . . . .. . .. . … . … ……. . . . . . 09
5.வருங்கால வாழ்வு .. . . . . …. …. .. .. . .. ..13
6.புதுப்பிறப்பு…… . .. . . .. .. . .. . . . . , .. . . 15
7.அன்பு…… . . .. . .. . . . .. . . . . . . . . . . . . .. .17
8.எண்ணமும் உணர்வும்.. . .. …. . ……. . . ….. 19
9.தத்துவமும் உள்ளுணர்வும்…. .. .. .. .. .. .. .21
10.பரிபூரணம்…… . .. . .. .. .. .. .. .. .. .. .. . .. . . 23
11.மெய் முன்னேற்றமும் வெற்றியும்…… . .. .. .25
12.சிலுவை….. . .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .. .27
13.சுய சித்தம்… .. .. … .. .. .. .. .. .. .. .. .. .. .. .. 29
14.ஆரோக்கியம் பற்றிய விதிகள்…. .. .. .. .. .. .. 31
15.மனச்சான்று… .. .. … … .. … .. .. .. .. … .. .. … .33

Weight 081 kg
Dimensions 14 × 0.5 × 21.3 in