வச்சிரக்கல் வேதாகம வினா விடை (Vachirakkal Vethagama Vina Vidai)

60.00

கர்த்தருடைய புத்தகத்திலே தேடி வாசியுங்கள். இவைகளில் ஒன்றும் குரியது. ஒன்றும் ஜோடில்லாதிராது. அவருடைய வாய் இதைச் சொல்லிற்று. அவருடைய ஆவி அவைகளை சேர்க்கும் என்ற வசனத்தின்படி கர்த்தருடைய புத்தகத்தில் தேடி வாசித்து தியானிக்கும்போது உண்டாகும் பரவசம் மனமகிழ்ச்சியைக் கொடுக்கும். வேதத்தை படிக்கவும், வேத வினா விடை போட்டிகளில் பங்கு பெறவும் இந்த நூல் பேருதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Share
Weight 198 kg
Dimensions 14.3 × 0.9 × 21.3 in