வெளிப்படுத்தல் அது அவசியம் (Velippaduththal Athu Avasiyam)

60.00

வேதத்தின் சாத்தியங்களை நாம் அறிந்து கொள்வது நம் புத்தியால். ஆனால் அவைகளை நம் வாழ்க்கையில் நடைமுறைபடுத்த வேண்டுமானால் அவைகளை உணர்ந்து கொள்ளவேண்டும் நம் இதயத்தால். புத்தி அறிவிற்கும் இதய உணர்வுக்கும் அதிக வேறுபாடு உண்டு. புத்தி அறிவு அனலுமற்ற குளிருமற்ற வெதுவெதுப்பான நிலையையே உருவாக்கும். ஆனால் இதய உணர்வு நம்மை அப்படியே பற்றி எரியச் செய்யும். மட்டுமல்லாமல் நம்மை அப்படியே பற்றி கீழ்படியச் செய்யும். இவ்வாறாக வேத சத்தியங்களை நடைமுறை ஆவிக்குரிய அனுபவங்களாக வாழ்ந்து பார்க்கும்படி நமக்கு கற்றுத்தருவதற்காக எழுப்பட்டதே இந்த புத்தகம்.

Share
Weight 124 kg
Dimensions 14 × 0.6 × 21.3 in

You may also like…