இதோ சீக்கிரமாய் வருகிறார் (Idho Seekkiramaai Varugiraar)

75.00

வேத ஆராய்ச்சியின் விளைவாக இந்த நூல் பிறந்துள்ளது. இந்நூலில் கூறப்பட்ட யாவற்றையும் கருத்தாகப் படித்து பயன்பெறுங்கள். இதில் குறிப்பிட்டுள்ள வேத வசனங்களை எடுத்து படித்து கூறப்பட்டுள்ள கருத்துக்களை சரிபார்ப்பது நல்லது. மேலும் ஒவ்வொரு அத்தியாத்தின் இறுதியிலும் ஜெப குறிப்புகளும் வேத தியனத்திற்கான பகுதிகளும் சிந்தனை குறிப்புகளும் உண்டு. அவற்றை கவனமாக படித்து பயன் பெறுவது நல்லது.

Share
Weight 077 kg
Dimensions 13.9 × 0.8 × 21.3 in

You may also like…