கிறிஸ்தவ தமிழ் வேதாகமத்தின் வரலாறு (Christhava Tamil Vethagamaththin Varalaaru)

190.00

இலங்கையில் யாழ்ப்பானத்தை சேர்ந்த பேராயர் சபாபதி குலேந்திரன் இப்புத்தகத்தை ஆக்கியுள்ளர். சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பிரயாசப்பட்டு தகவல்களை சேகரித்து இப்புத்தகத்தை உருவாக்கியுள்ளார். தமிழ் வேதாகமத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள இப்புத்தகத்திற்கு இணையானது ஒன்றுமில்லை. கிறிஸ்தவர்களாகிய நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய இன்றியமையாத காரியங்களை உள்ளடக்கியிருக்கிறது.

Share

பொருளடக்கம்
அணிந்துரை……………………………………. .. .. .. .. .. .. .4

முன்னுரை……………. .. .. . .. .. .. .. .. .. .. .. .. . .. .. .. . .6

படங்களின் தொகுப்பு……………….. .. . . .. .. .. . .. ……12

1. கிறிஸ்தவ வேதாகமமும் அதன் பழைய மொழி பெயர்ப்புகளும்……………………………………………….13
2. வேதாகம மொழிபெயர்ப்பில் ஏற்படும் பிரச்சனைகளும் தமிழ்மொழி பெயர்ப்புகளும்………………………………..25
3. ஆரம்பம்……………………………………………………..40
4. சீகன் பால்க் ………………… .. .. .. .. .. .. .. . .. .. .. .. 48
5. வேதாகமத்தில் காணப்படும் தேவனின் நாமங்கள்………63
6. இலங்கையில் டச்சுக்காரரின் (ஒல்லாந்தர்) வெளியீடுகள்……72
7. ஃபப்ரீசியுசின் மொழியாக்கம் ……………………………………..90
8. இரேனியஸ்………………………………. . .. .. .. … .. .. .. .. .. .106
9. பொசீவல் மொழியாக்கம் அல்லது பரீட்சை மொழிபெயர்ப்பு …..117
10. ஐக்கிய திருப்புதல் அல்லது பவர் மொழிபெயர்ப்பு ……..147
11. லார்சனின் மொழிபெயர்ப்பு ……………………………… .. .176
12. மோனஹனின் மொழிபெயர்ப்பு …………………. .. .. … ..199
படங்களின் தொகுப்பு
1. பர்த்தலேமேயு சீகன் பால்க்- 1682-1719………………………..49
2. சீகன்பாக்கின் புதிய ஏற்பாட்டின் முதல் பாகத்தின் முகப்பு -1714………53
3. இலங்கையில் டச்சுக்காரர் வெளியிட்ட புதிய ஏற்பாட்டின் ஒரு பக்கம் 1759………………………………………………………………..73
4. ஃபப்ரீஷியஸின் புதிய ஏற்பாட்டின் முகவுரை 1772………..91
5. பீட்டர் பெர்சீவல்…………………………………………………….116
6. ஹென்றி பவர் 1813-1889………………….. .. .. … …. .. .. ..146
7. எல். பீ. லார்சன் பண்டிதர் 1862-1940……………………………175
8. சீ. எச். மோனஹன் 1871-1963………………………………….198
9. பிலிப்புஸ் பல்தேயுஸ் என்னும் ஒல்லாந்த குரு வெளியிட்ட நூலில் கர்த்தருடைய ஜெபம் 1672…………………………… 206
10. போர்த்துக்கீசியர் வெளியிட்ட நூலில் கர்த்தருடைய ஜெபம் 1579……………………………………………………………………….207

Weight 204 kg
Dimensions 14 × 1 × 21.4 in