ஜெபத்தின் தன்மையும் அதன் மேன்மையும் (Jebaththin Thanmaium athan Menmaium

40.00

உலகில் உள்ள ஒவ்வொருவருக்கும் தாய் என்ற சொல் மிகவும் பழகியதாகும். அதுபோல ஜெபம் என்னும் சொல் உலகோர் அனைவருக்கும் அறிந்த சொல் ஆகும். ஜெபிக்கும்போது ஒவ்வொருவரும் தனக்கேற்ற முறையில் ஜெபிப்பர். ஆனால் வேதாகமம் நமக்கு சில வழிமுறைகளை கற்பிக்கிறது. இயேசு கிறிஸ்துவோடு உறவாடியவர்கள் பின்பற்றிய முறைகள் நமக்கு வழி காட்டுகின்றன. இந்த புத்தகத்தை படித்த பின் உங்கள் ஜெப வாழ்க்கை மிகவும் எழுச்சியுள்ளதாகவும் மிகுந்த பயனுள்ளதாகவும் இருக்கும் என்று நம்புகிறோம்.

Share
Weight 078 kg
Dimensions 13.9 × 0.3 × 21.3 in