தேவனுடைய திட்டத்தில் குடும்பங்கள் (Devanudaiya Thittaththil Kudumbangal)
₹150.00
வருமுன் காப்பதே உத்தமம் என்ற கொள்கையின் அடிப்படையில் தெற்காசிய நாடுகளில் உள்ள குடும்பங்களுக்கும் ஊழியங்களுக்கும் வேதாகம மாணவர்களுக்கும் இந்நூல் ஒரு வைப்பு நிதியாக இருக்க வேண்டும் என்பதே இந்நூலின் நோக்கம். பிரச்சனைகள் தோன்றி குடும்பத்தில் அமைதியின்மை உருவாகுமுன்னரே சில புத்தியுள்ள தீர்மானங்களையும் முடிவுகளையும் எடுக்க வழி நடத்துவதே இந்நூலின் பயன். ஏனெனில் தீர்மானம் செய்வதில் தாமதம் ஏற்படுமானால் சில பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உருவாகும். சபை சார்ந்த உபதேச ஆலோசனைகள் வழி நடத்துதல்கள் குடும்பங்களின் உறவு நிலைபடவும் சீர்படவும் உதவுகின்றன. இந்நூல் குடும்பங்களை ஊன்றி கட்ட உதவும்.