தேவன் விரும்பும் இல்லற நல்லுறவுகள் (Devan Virumbum Illara Nalluravugal)

75.00

இந்திய உபகண்டத்தில் தம்பதிய தீர்மானங்கள் எடுப்பதில் ஏற்படுகிறகிற போராட்டங்கள் அதன் விளைவாக கிடைக்கிற தீர்வுகள் இவைகளை சொந்த வாழ்க்கையில் ஏற்பட் நிகழ்வுகள் இவைகளின் உதாரணங்கள் தொகுத்தளிக்கப் பட்டுள்ளன. தம்பதியினர் இசைந்து எடுக்கும் தீர்மானங்கள் நடைமுறையில் நன்றாகச் செயல்படுகின்றனவாய் இருப்பதைக் காண முடிகிறது. திருமண உறவில் ஏற்படும் சிக்கல்களை தவிர்ப்பதற்கும் வேதாகம அடிப்படையில் அவற்றை போதிப்பதற்கு ஏற்றதொரு புத்தகமாக அமைந்திருக்கிறது.

SKU: WOCT054 Category: Tag:
Share
Weight 159 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in

You may also like…