மோசம் போக்கும் பிசாசு (Mosam Pokkum Pisaasu)

90.00

இப்புத்தகத்தின் மூலம் பிசாசின் மோசம் போக்கும் தந்திர செயல்கள் வெளிப்படுத்தப் பட்டிருப்பதால் வாசகர்களின் மனக்கண்கள் திறக்கப்பட்டு பிரகாசமடைய கர்த்தரின் ஆவியானவர் கிரியை செய்வார். அதன் பயனாக வாசகர்கள் பிசாசின் தந்திரங்களை மேற்கொண்டு பிசாசின் ஆவிகளை துரத்தி, கட்டுண்ட மக்களை விடுதலையாக்கி, பிறருக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள் என்ற வாஞ்சையோடு இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கிறது. கர்த்தர்தாமே தமது தயவுள்ள சித்தத்தை உங்களில் நிறைவேற்றவும், நீங்களும் அவருடைய சித்தம் அறிந்து செயல்படுகிறவர்களாக இவ்வுலகில் ஜீவிக்கவும் சீக்கிரத்தில் வெளிப்படப்போகிற மகிமையான ரட்சிப்பை சுதந்தரிக்கும் தகுதியடையவும் கர்த்தரின் ஆவியானவர்தாமே இப்புத்தகத்தை உங்களுக்கு அனுபவமாக்கி ஆசீர்வதிப்பாராக.

Share
Weight 203 kg
Dimensions 14 × 1.2 × 21.3 in

You may also like…