வார்த்தை, நாமம், இரத்தம் (Vaarthai, Naamam, Raththam)

75.00

உங்களுடைய காலமெல்லாம் நீங்கள் சத்துருவோடு போராடிக்கொண்டிருப்பதும் அதட்டிக் கொண்டிருப்பதும் தேவனுடைய நோக்கம் அல்ல. முற்றும் விடுதலையான வாழ்கையை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதையே அவர் விரும்புகிறார். வெற்றியுள்ள வாழ்வு வாழ தேவன் தந்திருக்கும் ஆயுதங்களை எப்படி ஊக்கத்தோடு பயன்படுத்த வேண்டும் என்பதை இப்புத்தகத்தில் கூறப்பட்டிருக்கும் வழிமுறையின் அடிப்படையில் நீங்கள் கற்றுகொள்ளலாம்.

  • வார்த்தையின் வல்லமையை கொண்டு எப்படி மாற்றமடைவது
  • வார்த்தையாகிய ஆயுதத்தை எப்படி பயன்படுத்துவது
  • இயேசுவின் நாமத்தில் அதிகாரங்களை எப்படி செலுத்துவது
  • இரத்த உடன்படிக்கையின் வல்லமை
  • இயேசுவின் ரத்தத்தை கண்ட சாத்தான் ஏன் பயப்படுகிறான்

இன்னும் அனேக காரியங்களை இந்த புத்தகத்தின் மூலம் நீங்கள் கற்றுகொள்ளலாம். வார்த்தை, நாமம், ரத்தம் இவற்றின் மூலம் வெற்றியை சொந்தமாக்கிக் கொள்ளுங்கள்.

SKU: WOCT098 Category: Tag:
Share
Weight 171 kg
Dimensions 13.9 × 0.7 × 21.3 in

You may also like…