| Weight | 59 kg |
|---|---|
| Dimensions | 14 × 0.1 × 21.4 in |
வேத ஆராய்ச்சியில் யூதா நிருபம் (Vetha Aaraichiyil Yutha Nirubam)
₹40.00
இந்த வேத ஆராய்ச்சியான யூதா நிருபமானது ஒரு பிரசங்கமாயிராமல் ஒரு வேதபாடமாக எழுதப்பட்டதாகும். இந்த வேத ஆராய்ச்சியான யூதா நிருபமானது ஊழியரின் ஊழியத்திற்கும் பிரசங்கியாரின் பிரசங்கத்திற்கும் மிகவும் உதவியாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தோடுகூட இந்த வேத ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. விசுவாசிகளும் சுலபமாக புரிந்துகொள்ளும் வகையில் ஒரு சிறப்பான ஒர் வேத ஆராய்ச்சியாக எழுதப்பட்டுள்ளது.




