ஸ்திரீயின் வித்து (Sthreeyin Viththu)

60.00

வஞ்சகத்தின் சூழ்ச்சிகளை பற்றியும், பாவம் என்பது லூசிபரிடமிருந்து ஆதாமுக்கு ஏதேன் தோட்டத்தில் வந்ததை பற்றியுமான ஆழ்ந்த வெளிப்பாடுகள் இந்த புத்தகத்தில் கொடுக்கப்பட்டிருக்கின்றன. உலகத்திலேயே இயேசு ஒருவர்தான் ஸ்திரீயின் வித்து என்று அழைக்கப்படுகிறார். காரணம் அவரில் புருஷனின் வித்தே இல்லை. எனவேதான் பாவமில்லா அவருடைய இரத்தத்தினாலே நம்மை பாவங்களற அவரால் கழுவ முடிகிறது. முழுமையான வேதத்தின் மீதமுள்ள தொடர்பாக ஆதியாகமம் மூன்றாம் நான்காம் அதிகாரங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

Share
Weight 110 kg
Dimensions 14 × 0.2 × 21.3 in