தடைகளைத் தாண்டி ( The Bumps are what you Climb on )

125.00

Share

நம் வாழ்வில் வரும் இக்கட்டான வேளைகளை நாம் தடுத்துவிட முடியாது. ஆனால் அவைகளை வெற்றியோடு கையாள முடியும்.

மனச்சோர்வுகள், வேதனை, தனிமை, ஏமாற்றங்களைச் சந்திப்போர், அவற்றையும் கையாண்டு மேற்கொள்ள முடியும் என்பதுதான் வாரன் வியர்ஸ்பி அளிக்கும் ஊக்கமான வார்த்தைகளாகும். உறுதியான நம்பிக்கையையும், அறுதலளிக்கும் தேவனுடைய வார்த்தையையும் நமக்குள் வருவித்துக் கொள்வோமானால் இவற்றை மேற்கொள்வது சாத்தியமே!

வருங்காலத்தை எதிர்கொள்வதற்கு இக் கட்டுரைகள் தேவ உதவியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை! ஊக்கமிழந்தோரின் இருதயம் எழுச்சியடைய முடியும். தோல்வியில் துவண்டுபோனோர் கிறிஸ்துவின் அன்பில் புதிய நம்பிக்கையைக் காணமுடியும், சூழ்நிலைகளால் மேற்கொள்ளப்பட்டு விரக்தியை எட்டியவர்கள் வெற்றியைக் கண்டடைவார்கள்.