அற்புதங்களின் தொகுப்பு (Arputhangalin Thoguppu)

125.00

பொதுவாக நம்முடைய வாழ்க்கையில் அற்புதங்கள் நிகழ வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் அற்புதம் தற்செயலாக நிகழ்வதில்லை. அற்புதம் தேவன் மீது நீங்கள் வைக்கும் விசுவாசத்தின் மூலமாக வருகிறது. மேலும் நீங்கள் உங்களில் வைத்திருக்கும் விசுவாசம் அதாவது இந்த அற்புதத்தை நான் பெற்றுகொள்வேன் என்று உங்களுக்கு இருக்கும் விசுவாசம். அதோடு நீங்கள் விதைக்கும் விசுவாசத்தின் விதை பலுகி பெருகும் என்று உங்களுக்குள் இருக்கும் விசுவாசம். இவைகளே தேவனிடத்திலிருந்து அற்புதத்தைக் கொண்டு வரும் என்பதை ஆசிரியர் ஓரல் ராபர்ட்ஸ் இப்புத்தகத்தில் விவரிக்கிறார்.

Share

பொருளடக்கம்
1. உங்களுக்கு அற்புதம் தேவைப்படும் பொழுது… . .. .. . .. .. . . .. 07
2. நீங்கள் கடக்க வேண்டிய கடைசி எல்லை அற்புதங்கள்.. .. .. .. 15
3 உங்கள் தேவைகள் அனைத்திற்கும் தேவனை மூலாதாரமாகக் கொள்வது எப்படி?.. .. .. .. .. .. 40
4. உங்களது அற்புதத்திற்காக விதைப்பது எவ்வாறு?… .. .. . ..48
5. இப்பொழுதே உங்களது அற்புதத்தை ஆரம்பிக்க என்ன செய்வது?.. .. .. .. .. .. .. … .. 67
6. எல்லாவிதமான அற்புதங்களுக்காகவும் நீங்கள் ஜெபிக்கலாம்….97
7. நீங்கள் சுகமடைய எவ்வாறு ஜெபிக்கவேண்டும் தேவன் பதிலளிப்பார் என்று அறியுங்கள்…… . .. 115
8. உங்களிலுள்ள ஒளி அணைந்து போனால் என்ன செய்வது?… .. .. …123
9. உங்கள் தனிமையைக் மேற்கொள்வது எப்படி?.. .. .. .. .. . .. 131
10. இன்றைய உலகில் நீங்கள் எவ்வித பயமுமின்றி வாழுவது எப்படி?.. .. .. ……… …….138
11. இயேசுவின் இரண்டாவது தொடுதல்.. .. ….. ……. 158
12. உங்கள் திருமணம் மீண்டும் புத்துயிர் பெற ஒரு அற்புதம்…..171
13. உங்கள் நிதி நிலைகளில் அற்புதம் நிகழ விசுவாசத்தை …..188
14. உங்கள் தோல்விகளை மேற்கொள்ள .. .. .. .. .. .. .. .209
15. தீய காரியங்கள் தொடர்ந்து நடைபெறும் பொழுது என்ன செய்வது?
16. நீங்கள் அநேக அற்புதங்களுக்காக வித்திட்டிருக்கிறீர்கள்… . ..235

Weight 259 kg
Dimensions 14 × 1.1 × 21.3 in

You may also like…