இளைஞர் விவிலியம்

400.00

இயல்பான எளிய தமிழில் புதிய மொழிபெயர்ப்பு;   இந்த இயல்பான எளிய தமிழில் புதிய மொழி பெயர்ப்பு வேதாகம உலகத்திற்குள் இளைஞர்களை அழைத்து செல்கிறது.எளிமையாக்கப்பட்ட செறிவுள்ள இந்த மொழி பெயர்ப்பு,வேதாகம உண்மைகளை எளிதாக புரிந்து கொள்ள இளைஞர்களுக்கு உதவியாக இருக்கும். பெரிய எழுத்துக்கள், சிறிய வாக்கியங்கள், வாழ்க்கையை நெறிபடுத்தும் வேத சாஸ்திரங்கள் வேத வசன ஆவிக்கு ஏற்ற மொழி பெயர்ப்பு யாவரும் விரும்பும் வேத பாத்திரங்களுக்கு 200க்கும் மேற்பட்ட விளக்கப்படங்கள் உயிரூட்டி இருக்கின்றன.

Category: Tag:
Share