உன்னிடத்தில் நீ (Unnidaththil Nee)

50.00

“இவ்விதமாய்,மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி,உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக் கடவது”.-மத்.5:16   மலைப் பிரசங்கத்தில் இயேசு கிறிஸ்து கூறிய இந்த திரு வசனத்தின்படி பரலோக                  தந்தையே மகிமைப் படுத்தும் வண்ணம் வாழ்ந்து வருபவர்கள் அருட் கலைஞர் திருமதி பிளாரன்ஸ் வில்லியம் அவர்கள் இயேசு தாசன், சுகந்தி தம்பதியரின் தலையீற்றுக்கனியாய், பெரேயா கூடுகையின் தலைவியாய் வேளச்சேரி CSI நல் மேய்ப்பர் ஆலயத்தில் பல்வேறு பொறுப்புகளை ஏற்று சீருடனும் பேருடனும் பணியாற்றியவராய் அண்மையில் திருமண விழாவைக் காணும் சிலாக்கியம் பெற்றவராய் இவர் வாழ்ந்து வருகிறார்.இவர் மக்களை கிறிஸ்து வண்டை ஆற்றுப்படுத்தும் ஆற்றல் உடையவர்.

Share
Weight 093 kg
Dimensions 14 × 0.4 × 21.3 in

You may also like…