மறு பிறவி (Maru Piravi)

50.00

2௦14ஆம் ஆண்டின் துவக்கம் முதல் புற்று நோய் சிகிச்சையை மேற்கொண்டு வேலூரிலும், தஞ்சாவூரிலும் ஓய்வு எடுத்துகொண்டிருந்த நாட்களில் தனிமையில் ஆண்டவரின் அமர்ந்த மெல்லிய சத்தம் ஒலிப்பதை உணர்ந்தேன். தேவனருளிய அவ்வப்போது குறித்து வைத்தேன். தூய யோவான் பத்மூ தீவில் தனித்திருந்த நாட்கள் நினைவில் தோன்றி மறைந்தது. எப்போதும் நண்பர்கள், உறவினர்கள் அல்லது யாரேனும் ஒரு கூட்டத்தோடு கூடி மகிழ்வதையே விரும்பி வாழ்ந்த எனக்கு தனிமை ஒரு விதத்தில் இனிமையாகவே இருந்தது. வசனங்கள், சூழ்நிலைகள், உணர்வுகள் மூலம் தேவனுடைய இருதயத்தை ஓரளவிற்கு புரிந்துகொள்ள் அவருக்குள் நம் நிலையை ஒரு துளி விளங்கிக்கொள்ள இந்நாட்கள் அனுகூலமாகவே இருந்தது. இப்புத்தக ஆசிரியர் புற்று நோயிலிருந்து மீண்ட அனுபவங்களை புத்தகமாக வாசகர்களின் விசுவாசத்தை அதிகப்படுத்தும்படியாக இப்புத்தகத்தை எழுதி உள்ளார்.

SKU: WOCT134 Category: Tag:
Share
Weight 105 kg
Dimensions 14.1 × 0.5 × 21.1 in