யோசேப்பு (Yoseppu)

100.00

யோசேப்பு தேவனால் தான் உபயோகபடுத்தப் பட வேண்டும் என்று விரும்பினான். ஆகவே அவனுடைய ஜீவியத்தின் மூலமாக தேவனுடைய கிருபை நிறைந்த ஆசீர்வாதங்களையும், தேவையான காரியங்களையும் பெற்று கொண்டான். இப்புத்தகத்தை வாசித்தபின் சோதனைகள் பரீட்சைகள் மூலமாக தேவன் உங்களை வல்லமையை நிறைக்க விரும்புகிறார் என்பதில் உங்களுக்கு சந்தேகம் வராது. மேலும் யோசேப்பு ஒரு சாதாரண மனிதன்தான். ஆனால் அவன் விசுவாசத்திலும் தேவனை முற்றிலும் சார்ந்து ஜீவிப்பதிலும் ஒரு அசாதாரணமான ஜீவியம் செய்தான் என்பதை நீங்கள் கண்டுகொள்ள முடியும். யோசேப்பின் உயர்வுக்கு தேவனே காரணர். நம்முடைய உயர்வுக்கும் அவரே காரணர்.

SKU: BGY001 Category: Tag:
Share
Weight 189 kg
Dimensions 13.9 × 0.9 × 21.4 in

You may also like…