விசுவாசிகளின் போராட்ட திட்டம் (Visuvaasigalin Poratta Thittam)

60.00

உங்கள் வாழ்க்கையில் ஒரு போராட்டத்தை நீங்கள் அனுபவித்து வருகிறீர்களா? உங்கள் பகைவனின் தாக்குதலில் நீங்கள் இருக்கிறீர்களா? இது போன்ற ஒரு போராட்டத்தைத்தான் யோசபாத் அரசன் சந்தித்தான். அவனது பகைவர்களிடமிருந்து அற்புதமான விடுதலையுடன் தேவனுடன் அவன் இணைந்து நடைபோட அவன் எடுத்த நடவடிக்கைகளையும் 2 நாளாகமம் 2௦ஆம் அதிகாரத்தில் நமக்கு விரிவாக அளிக்கப்பட்டுள்ளது. நம்மை எப்பொழுதும் வெற்றி வாழ்வில் நடத்தி செல்கின்ற தேவனுக்கு நன்றி. போராட்டங்கள் தேவனுடையது. ஆனால் வெற்றி நம்முடையது.

Share
Weight 185 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in