வேதாகமச் சொற்களஞ்சியம் (Vethagama Sorkalanjiyam)

250.00

கிறிஸ்தவ ஆலயங்களிலும், வெளி இடங்களிலும் பிரசங்கம் செய்யும் போதகர்கள் மற்றும் நற்செய்தியாளர்களுக்கு உதவி செய்யும் வகையில் வார்த்தைகளின் அடிப்படையில் அகர வரிசையில் இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. இந்நூல் விசுவாசிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும், போதகர்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தினமும் வேதம் வாசித்து தியானிக்கும் அனைவருக்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று விசுவாசிக்கிறோம்.

Share
Weight 0.480 kg
Dimensions 18.1 × 1.5 × 25 in