வேதாகம சத்தியங்கள் (Vethaagama Sathiyangal)

50.00

இயேசு கிறிஸ்துவுக்கு ஊழியம் செய்ய தங்களை அர்பணித்துக்கொண்ட இளம் தேவ ஊழியர்களும், இறை இயல் கல்லூரி மாணவர்களும், மாலை நேரங்களில் வேதாகம கல்வி பயின்று சுவிசேஷ பணி செய்ய ஆர்வங்கொள்ளும் விசுவாசிகளும் இன்னும் வேதத்தை நன்கு கற்றுக்கொள்ள விரும்பும் வேதபிரியர்களும் இந்நூலை படித்து முற்பிதாக்களின் ஜீவிய சரித்திரம், இஸ்ரவேலரின் சமய சமூக அரசியல் பின்னணி என்பவற்றுடன் பழைய ஏற்பட்டு நூல்களில் அடங்கியுள்ள தேவனுடைய ரட்சிப்பின் திட்டத்தையும் எளிதாகப் புரிந்துகொள்ள உதவும் வகையில் எழுதப்பட்ட மிகச்சிறந்த ஒரு நூல்.

Share
Weight 104 kg
Dimensions 13.9 × 0.9 × 21.4 in

You may also like…