ஜீவ ஊற்று (Jeeva Ootru)

75.00

கர்த்தருக்கு பயப்படுதல் ஜீவ ஊற்று. நவீன உலகத்தில் ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு பயத்துக்கு ஆளாகியுள்ளனர். எதைக் கண்டாலும் பயம். எதை கேட்டாலும் பயம். பரிசுத்த வேதாகமம் ஒரு பயத்தைக் குறித்து நமக்கு தெளிவாக சொல்கிறது. அதுவே கர்த்தருக்கு பயப்படும் பயமாகும். உருவாக்கப்பட்ட எந்த ஜீவனுக்கும் அல்லது நாம் எதிர்நோக்கும் சூழ்நிலை அல்லது சந்தர்ப்பங்களிலும் பயப்படாமல் நம்மை உருவாக்கின சர்வ வல்லமையுள்ள கர்த்தருக்கு பயப்படுவதைதான் பரிசுத்த வேதாகமம் நமக்கு போதிக்கிறது. இந்த பயங்கள் குறித்து தெளிவான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

Share
Weight 146 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in