ஜீவ நதிகள் (Jeeva Nathigal)

60.00

ஒரு நதியானது தனது பிறப்பிடம் முதற்கொண்டு அது ஒரு கடலில் சங்கமமாகும் வரைக்கும் இடையில் அது செய்யும் செயல்களையும், கடும் வெயிலினால் வாடும் பயிர்களையும் இந்த நதிகள், ஆறுகள் எப்படி செழிக்க செய்கிறது என்பதை பற்றியும் மிக அழகாக செய்யுள் நடையில் சிந்தனை செறிவோடு விளக்கப்பட்டுள்ளது. விசேஷமாக பரிசுத்த ஆவி என்கிற நதி நமது ஆத்துமாவையும், சரீர பொருளாதார ஆசீர்வாதங்களையும் செழிக்கச் செய்வதை பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

SKU: WOCT163 Category: Tag:
Share

பொருளடக்கம்
வ.எண் தலைப்பு பக்கம்
வழிகாட்டும் ஆதார வசனங்கள்………………….4

அணிந்துரை ……………………………………………6

ஆசியுரை …………………………………………………..7

ஆசியுரை …………………………………………………..8

என்னுரை……………………………………………………10

முன்னுரை……………………………………………………12

1. ஏதேன் தோட்டத்தில் இருந்த நான்கு நதிகளும் அதற்கு இணையான பரிசுத்த ஆவியின் நான்கு ஜீவநதிகளும்………………………..15

2. வேதாகம ஆறுகளும் நீரூற்றுகளும் …………………………24

3. இந்தியாவின் ஆறுகளும் நதிகளும்……………………………37

4. ஆன்மீக பரிசுத்த ஜீவநதி………………………………………….49

5 இயேசுவின் சிலுவை மரணமும், திருவிருந்து ஆராதனையும்………..58

6 பரிசுத்த ஆவியான நதியின் வல்லமையான செயல்கள்……………68

7. பரிசுத்த ஆவியானவரால் முன் குறிக்கப்பட்ட பாத்திரம்………………..95

8. உலகத்தில் மிக முக்கிய சில நதிகள்……………………………………100

9. அக்கினி நதி…………………………………………………………..114

Weight 189 kg
Dimensions 14 × 0.9 × 21.3 in