புதிய உடன்படிக்கை சபை (Puthiya Udanbadikkai Sabai)

100.00

பழைய ஏற்பாட்டில் நாம் வாசிக்கும் ஆசரிப்பு கூடாரம் புதிய ஏற்பட்டு திருச்சபையைக் குறிக்கும் என பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் அக்கூடாரத்தின் அளவுகள் அக்கூடாரத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் பெரும் ஆவிக்குரிய அர்த்தங்களை கொண்டவை என்பது ஒரு சிலருக்கே தெரியும். பிரகாரம். பரிசுத்த ஸ்தலம், மகா பரிசுத்த ஸ்தலம் என்ற மூன்று பகுதிகளும் கூடாரத்தில் காணப்பட்ட பலிபீடம், வெண்கலத் தொட்டி, சமூகத்தப்பம், குத்து விளக்கு, தூப பீடம், உடன்படிக்கை பெட்டி, கிருபாசனம் போன்ற எல்லா பொருட்களும் எதை குறிக்கின்றன என ஆசிரியர் விளக்கும்போது நம் கண்கள் ஆச்சரியத்தில் விரிகின்றன. ஒவ்வொரு விசுவாசியும் இப்புத்தகத்தை படிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.

Share

உள்ளே
அணிந்துரை………………………………………..6

முன்னுரை………………………………………….8

நன்றி…………………………………………………10

பகுதி-1- தேவ மக்களுடன் அவரது உடன்படிக்கை ……………………13

1. கூடாரம்…………………………………………17
2. முன்னேற்பாடு…………………………………21
3. திட்டம்……………………………………………27
4. நோக்கம்………………………………………..31

பகுதி-2- பிரகாரம்……………………………………………….35

1. பிரகார சுவர்…………………………………..39
2. பிரகார வாசல்………………………………..43
3. வெண்கலப் பலிபீடம்…………………………49
4. வெண்கலத் தொட்டி…………………………..59

பகுதி-3- கூடாரம்…………………………………………65

1. கூடாரத்தை மூடியிருந்தவை…………………69
2. கூடாரத்தின் மூடு திரை……………………….75
3. உள் திரை…………………………………………79
4. கூடார வாசல்……………………………………85
5. கூடார அமைப்பு ………………………………….91

பகுதி-4- பரிசுத்த ஸ்தலம் ………………………………………103

1. சமூகத்து அப்பம்…………………………………105
2. குத்துவிளக்கு………………………………………115
3. தூபபீடம்…………………………………………….123
4. தூப வர்க்கம்……………………………………….129
5. இரு பலிபீடங்கள்………………………………….135

பகுதி-5- மகாமபரிசுத்த ஸ்தலம்……………………………….138

1. திரைச்சீலை……………………………………….139
2. உடன்படிக்கைப்பெட்டி…………………………..147
3. கிருபாசனம்………………………………………..151
4. கிருபையின் சிம்மாசனம்……………………….157
5. கூடாரத்தின் தரை………………………………..161
முடிவுரை………………………………………………163

 

Weight 167 kg
Dimensions 14 × 0.8 × 21.4 in