ஓ மனிதனே நீ எங்கே இருக்கிறாய்? (O Manithane Nee Enge Irukkiraai?)

40.00

தேவன் படைத்தவைகளை தேவனால் உருவாக்கப்பட்ட மனிதன் ஆளுகை செய்ய வேண்டும். தேவனுடைய சத்துருவை இந்த மனிதன் அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்த மனிதனை தேவனிடத்தில் இருந்து பிரித்து அவருடைய சாயலை இழக்கச் செய்து தன்னுடைய ஆளுகைக்குள் சாத்தான் கொண்டுவந்து விட்டான். மீண்டும் அவருடைய சாயலைப் பெற்று அவருடைய ஜீவனை அடைவதே இந்த புத்தகத்தின் கருப்பொருள். சிறிய புத்தகமாக இருந்தாலும் ஏதேன் தோட்டத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்படுகின்றது.

Out of stock

Share
Weight 059 kg
Dimensions 13.9 × 0.4 × 21.3 in