பூரண சமாதானத்தை கண்டடைந்தேன் (Poorana Samaathaanaththai Kandadainthen)

50.00

பூரண சமாதானத்தை கண்டடைந்தேன் என்ற இந்த அருமையான புத்தகம் டாக்டர் ஷீலா குப்தா அவர்களுக்கு தேவன் அளித்திருக்கும் பெரிய கிருபையையும் உண்மையையும் வெளிபபடுத்துகிறதாக உள்ளது. தன்னுடைய கடைசி மூச்சு வரை தான் நேசித்து சேவித்த தன்னுடைய ரட்சகரை உண்மையிலேயே அவர்கள் கண்டுகொண்டார்கள். எதிர்கால சந்ததிக்கு எப்படிப்பட்ட நற்பண்பினை விட்டுச் சென்றிருக்கிறார் என்று பாருங்கள். டாக்டர் ஷீலா அவர்களின் வாழ்க்கை வரலாறை வாசிக்கிற அநேகரை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சாயலுக்கொப்பாக வளர நிச்சயமாக ஊக்கமளிக்கும் என்று நம்புகிறோம்.

Share
Weight 113 kg
Dimensions 14 × 0.4 × 21.5 in

You may also like…