Weight | 089 kg |
---|---|
Dimensions | 14 × 0.4 × 21.3 in |
ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் (Aavikkuriya Aseervathangal)
₹40.00
ஆவிக்குரிய ஆசிர்வாதங்கள் அநேகம் இருப்பினும் அவைகள் தெரிந்து கொள்ளுதல், முன்குறித்தல், ரட்சிப்பு, மீட்பு, பாவமன்னிப்பு, கிருபை, ஞானம், முத்திரையிடுதல், சுதந்திரம் போன்றவைகள் முதன்மையானவைகள் ஆகும். மற்ற ஆசிர்வாதங்கள் இவைகளை சார்ந்தவைகளாகவே உள்ளன. இவைகளை நாம் ஆராய்ந்து அறிவோமானால் இவற்றை நாம் நமதாக்கிக் கொள்ளலாம். அதுதான் இன்றைய தேவை. அதற்கு இந்த நூல் பேருதவியாக இருக்கும்.
Out of stock