அஸ்தமனத்தில் ஓர் ஆரம்பம் (Asthamanaththil Oor Arambam)

80.00

பாபிலோனிய சாம்ராஜ்யம் மாறிபோனாலும் மேதிய பெர்சிய சாம்ராஜ்யம் ஆட்சிக்கு வந்தாலும் ஆட்சியில் நிலைத்து நின்றவர் தானியேல். பாபிலோன் நகரில் கண்களை பதித்து பெருமை பாராட்டிய நேபுகாத் நேச்சாரின் கண்களை பரலோகத்திற்கு ஏறெடுக்க செய்தவர் தானியேல். தானியேலின் தேவனே தேவன் என்று தரியு ராஜாவை பிரகடனபடுத்த செய்தது தானியேலின் விசுவாசமே. கர்த்தருக்கு பிரியமானவன் அவருக்கு சித்தமானதை பாபிலோனில் செய்வான் என்பது எவ்வளவு உண்மை, தொடர்ந்து படியுங்கள். விருந்து சாலைக்குள் பிரவேசிக்கிற அனுபவத்தை பெறுவீர்கள்.

Share
Weight 221 kg
Dimensions 14 × 1.1 × 21.5 in

You may also like…