தேவனோடு தனித்திருத்தல் (Thevanodu Thaniththiruththal)

75.00

விசுவாசிகளாகிய நம்மில் அநேகர் தேவனை மேலோட்டமாகத்தான் அறிந்திருக்கிறோம், நாம் அவரில் அன்புகூறுவது மிகவும் குறைவு. அவருடைய சமூகத்தில் நாம் செலவிடும் நேரத்தைக்கூட சலிப்பு மிகுந்ததாக உணர்கிறோம். அவரிடம் என்ன சொல்வது, என்ன பேசுவது என்றுகூட தெரியாமல் தவிக்கிறோம், தேவனோடு தனித்திருத்தலை நாடுபவர்கள் மெய்யாகவே தேவனிடைய குரலை கேட்பார்கள். தேவனுடைய வெளிப்படுத்தல்களை பெறுவார்கள். தேவனுடைய சித்தம் அறிவார்கள். தேவ சமூகத்தையே தங்கள் பரிபூரண ஆனந்தமாகவும், நித்திய பேரின்பமாகவும் ஆக்கிக் கொள்வார்கள்.

Share
Weight 120 kg
Dimensions 13.9 × 0.6 × 21.4 in