அறிக வளர்க (Ariga Valarga)

150.00

சபையை சார்ந்திருக்கிற எந்த கிறிஸ்தவருக்கும் அறிக… வளர்க என்ற இந்த புத்தகம் ஒரு கருவி போன்றது. திருச்சபை கிறிஸ்தவ கல்வியில் சிறந்து வளர உதவும் ஊட்டச்சத்து போன்றது. கிறிஸ்தவ கல்வியாளராகவும், திருச்சபை குருவாகவும் பல ஆண்டுகள் எனக்கு மிக முக்கியமான அனுபவத்தில் மிக முக்கியமான தலைப்புகளை பொருத்தமாக விளக்கிக் கூறுகிறது, சீடராக்குதல் நிகழ்ச்சி இவை இளம் அங்கத்தினரை பயிற்றுவிக்கும் பொருத்தமான பாடங்கள் யாவும் சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளன.

Share
Weight 405 kg
Dimensions 13.9 × 1.6 × 21.5 in