Weight | 147 kg |
---|---|
Dimensions | 14 × 0.9 × 21.3 in |
இயற்கை பேசுகிறது (Eyarkai Pesugirathu)
₹75.00
அழகு கொஞ்சும் பறவைகள், மிருகங்கள், பச்சை பசேலென்ற மரங்கள், பின்னி பிணையும் கொடிகள், செடிகள், கண்சிமிட்டும் விண்மீன்கள், வானிலே வண்ணங்களை அள்ளி தெளிக்கும் சூரிய உதயம், அஸ்தமனம், மனதிற்கு இதமளிக்கும் தென்றல் காற்று, கொந்தளிக்கும் கடலலைகள் யாவும் இறைவன் எழுதி மனிதனுக்கு அளித்த அன்பு காவியங்களே. அவைகள் இறைவனின் மகிமையை ஓசையின்றி உலகிற்கு பறைசாற்றுகின்றன, கருத்துமிகு பாடங்களை மனிதனுக்கு சொல்லித் தருகின்றன. அவ்வாறான பாடங்களை அந்தந்த இயற்கையே பேசுவதுபோல இப்புத்தகம் அமைந்துள்ளது.