இயேசுவின் மேனி (Yesuvin Meni)

30.00

பிதாவாகிய தேவன் நம்மை ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு சிருஷ்டித்திருக்கிறார். அந்த நோக்கமும் அழைப்பும் நம்மில் நிறைவேறும்பொருட்டு இப்புத்தக ஆசிரியர் வேத அடிப்படையில் இயேசு கிறிஸ்துவின் அவயவங்களின் செயல்பாட்டினை உதாரணமாக சிரசு, கண்கள், வாய், உதடுகள். நாசி, நெற்றி, தலைமயிர், கன்னங்கள், கரங்கள், கால்கள், பாதங்கள் ஆகியவற்றை விவரித்து அதன் மூலமாக இயேசு கிறிஸ்துவின் நற்பண்புகளை முதன்மைபடுத்துகிறார். உண்மையிலேயே இயேசுவின் அவயவங்களை வித்தியாசமான கோணத்தில் காண்கிறார். அப்பண்புகளை நாமும் வளர்த்துக்கொள்ள நம்மை வழி நடத்துகிறார். எப்படியேனும் நாம் அவருடைய சாயலை அடைந்து அவாது அழைப்பிற்கு பத்திரவான்களாக மாற இப்புத்தகம் சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

Share
Weight 82 kg
Dimensions 13.9 × 14 × 21.3 in