இயேசுவே விடிவெள்ளி நட்சத்திரம் (Yesuve Vidivelli Natchaththiram)

60.00

சுவிசேஷகியாகிய சகோதரி ஈடித் ஐசக் அவர்கள் எழுதிள்ள இந்த புத்தகத்தை நீங்கள் ஜெபத்தோடு வாசிக்கும்போது நிச்சயமாகவே பிரகாசமான விடிவெள்ளி நட்சத்திரமானவர் உங்கள் உள்ளங்களிலே உதிப்பார். கடலிலே வழி தெரியாமல் திகைக்கும் கப்பல் மாலுமிக்கு விடிவெள்ளி நட்சத்திரம் நம்பிக்கையூட்டி வழி நடத்துவதைபோல இந்த புத்தகம் நிச்சயமாகவே உங்களை வழி நடத்தும். இந்த புத்தகத்தில் வேதத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரையிலும் நட்சத்திரங்களை பற்றிய தேவ ரகசியங்களை எல்லாம் ஆவியானவருடைய ஒத்தாசையோடு தொகுத்து எழுதி இருக்கிறார்கள்.

SKU: WOCT154 Category: Tag:
Share
Weight 123 kg
Dimensions 14 × 0.5 × 21.3 in