இறைமைந்தன் இயேசு இயம்பிய ஏழு இணையற்ற வார்த்தைகள் (Irai Mainthan Yesu Iyambia Ezhu Inaiyatra Vaarthaigal)

75.00

இறைமைந்தன் இயேசு சிலுவையில் இயம்பிய ஏழு இணையற்ற வார்த்தைகள் என்னும் நூலில் இயேசு கிறிஸ்து சிலுவையில் உதிர்த்த ஏழு வார்த்தைகளையும் நல்ல கருத்தாழத்துடனும், பல செய்திகளுடனும், சிறந்த விளக்கங்களுடனும் எழுதியுள்ளார். இந்நூல் அனைத்து கிறிஸ்தவ விசுவாசிகளும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

Share
Weight 158 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in