இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீது (Isravelin Rajavvagiya Thaveethu)

75.00

இது தேவனால் தம்முடைய இருதயத்துக்கு ஏற்றவனாகவும் தமக்கு சித்தமான யாவற்றியும் செய்ய கூடியவனாகவும் காணப்பட்ட ஈசாயின் குமாரனாகிய தாவீதை பற்றிய புத்தகமாகும். இஸ்ரவேலின்மேல் பற்பல ராஜாக்கள் அரசாண்டிருந்தபோதிலும் அவர்களில் தாவீது ஈடு இணையற்ற ராஜாவாக இருக்கிறான். இதன் விளைவாக இஸ்ரவேல் வரலாற்றிலே யுத்தத்தில் தோல்வியே காணாத ஒரே ராஜா என்கிற புகழை தாவீது பெற்றான். தேவனை அப்படியே உத்தமமாக பின்பற்றின தாவீதை பற்றிய இந்த புத்தகத்தில் நீங்கள் விரிவாக காணலாம்.

Out of stock

Share
Weight 163 kg
Dimensions 14 × 0.9 × 21.3 in

You may also like…