Weight | 160 kg |
---|---|
Dimensions | 14 × 0.7 × 21.5 in |
உன்னதப்பாட்டு (Unnathapattu)
₹75.00
உன்னதப்பாட்டு என்ற இந்நூலுக்கு அனேக விளக்கவுரைகள் உள்ளன. வேத ஆராய்ச்சியாளர்கள் கிறிஸ்து தமது சரீரமாகிய சபைக்கும் தமக்கும் நடுவே உள்ள அன்பையும் வெளிப்படுத்தும் நூலாக இது அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். ஆகவே இந்நூலை வாசிப்போர் நேசர் என்பது ஏசுவையும் கன்னிகை என்பது சபையையும் விசுவாசிகளையும் குறிப்பதாக மனதில் வைத்து வாசிக்க வேண்டும். அப்பொழுது மட்டுமே சரியான விதத்தில் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது. சரியான புரிந்துகொள்ளுதலைப் பெற்று பயனடைவோம்.