எரிச்சலோடு யோனா ரட்சிப்போடு மனுஷகுமாரன் (Erichalodu Yonaa Ratchippodu Manushakumaran)

60.00

பரிசுத்த வேதாகமத்தில் உள்ள பதினேழு தீர்க்க தரிசன புத்தகங்களில் யோனா தீர்கதரிசன புத்தகம் ஒரு மிகச்சிறந்த தீர்கதரிசன புத்தகமாகும் இந்த தீர்கதரிசன நூலுக்கு ஆசிரியர் யோனா என்றும் இவர் கி.மு. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர் என்றும் வேத ஆராய்சியாளர்கள் கூறுகிறார்கள்,

கடலில் ஏற்பட்ட புயல் காற்று, கொந்தளிப்பு, மகா பெரிய மீன் விழுங்கி இரவு பகல் மூன்று நாள் மீன் வயிற்று வாசம் அங்கே மனந்திரும்புதல் பின்பு கரையில் உயிரோடு காக்கப்பட்ட அதிசயம் நிறைந்த திருப்பங்கள் பின்பு மீண்டும் கர்த்தருடைய கட்டளை பெற்று நினிவே சென்றது என அனைத்தையும் தெள்ள தெளிவாக சொல்லப்பட்ட ஒரு மனந்திரும்பிய தேவ மனுஷனின் முழுமையான பாவ அறிக்கை இந்த புத்தகம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

SKU: BHB012 Category: Tag:
Share
Weight 140 kg
Dimensions 13.8 × 0.9 × 21.4 in

You may also like…