ஏழு இணையற்ற வார்த்தைகள் (Seven Incomparable Words )

100.00

Out of stock

Category:
Share

“இறைமைந்தன் இயேசு  இயம்பிய ஏழு இணையற்ற வார்த்தைகள் ”  என்ற இந்நூலைப் படிக்கும் உங்களுக்கு இதிலுள்ள வார்த்தைகள் பயனுள்ள புதிய இரகசியங்களை  அல்லது செய்திகளை வெளிப்படுத்துமேயானால், அதன் மகிமையும் மேன்மையும்  ஆண்டவருக்கே சேர்வதாக.

பெரிய வெள்ளிக்கிழமை ஆராதனைகளில் செய்திகொடுக்க விரும்புகிறவர்களுக்கும், சிலுவைச் சிந்தனையை அறிய ஆசிக்கும் விசுவாசிகளுக்கும், இந்தப் புத்தகம் பெரும்பயன் நல்கும்.

 

Dimensions 14.1 × 0.6 × 21.5 in