ஒவ்வொரு கிறிஸ்தவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய 5௦ நபர்கள் (Ovvoru Christhavarum Kattayam Arinthukolla Vendiya 50 Nabargal)

225.00

தேவனை மகிமைப்படுத்த, நம்மை வழிநடத்த நம் அனைவருக்கும் அகத் தூண்டுதல் தேவை. நமது விசுவாசம் பலவீனமடையும்போது உலகம் நம்மை மேற்கொண்டுவிடுமோ என்று எண்ணும்போது நம் முன்னோடிகளாகத் திகழ்ந்த மாமனிதர்களை நினைவுகூரும்போது அவை நமக்கு புத்துணர்வு ஊட்டி பெலன் தருவதோடு நம்முடைய நோக்கத்தையும் புதுப்பிக்கும். நமது ஆவிக்குரிய போராட்டங்கள் புதியவைகள் அல்ல. நமது முன்னோடிகளான இவர்களது வாழ்க்கை சரிதை நம்மை வெற்றியுள்ள வாழ்வுக்கு வழி நடத்த உதவியாயிருக்கும். ஒவ்வொரு கிறிஸ்தவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய 5௦ நபர்களின் வாழ்க்கை நமது வாழ்க்கைக்கு ஒரு புதிய கண்ணோட்டத்தை தரும்.

Share

பொருளடக்கம்
1. கேத்தரின் வோன் போர (1499-1552)
2. சாமுவேல் ரூத்தர்போர்ட்(1600-1661)
3. மேத்யூ ஹென்றி(1662-1712)
4. ஜோனத்தான் எட்வர்ட்ஸ்(1703-1758)
5. ஜார்ஜ் வொயிட் ஃபீல்ட்(1714-1770)
6. சார்லஸ் சிமியோன் (1759-1836)
7. கிறிஸ்மஸ் இவான்ஸ் (1766-1838)
8. ஜான் ஹென்றி நியூமேன் (1801-1890)
9. ரிச்சர்ட் டெரெஞ்ச் (1807-1886)
10 ஆண்ட்ரூ போனர் (1810-1892)

Weight 0.471 kg
Dimensions 14 × 2 × 21.6 in