கிறிஸ்துவுக்குள் ஜீவிய ஓட்டம் (Christhuvukkul Jeeviya Ottam)

60.00

நாம் ஒவ்வொருவரும் பிறப்பிலிருந்து கடைசி மூச்சு மட்டும் நடத்தப்படும் ஜீவியம் ஒரு ஜீவிய ஒட்டமாகும். அது ஒவ்வொருவருக்கும் வித்தியாசமானதாக இருந்தாலும் கிறிஸ்து இயேசுவின் மகிமையான நாமத்தை தரித்து கிறிஸ்துவினுடையவர்கள் என்ற சிலாக்கியத்தை பெற்றவர்கள் தங்கள் ஜீவிய ஓட்டத்தை கிறிஸ்துவுக்குள் நடத்த கடமை பட்டிருக்கிறோம். கிறிஸ்துவுக்குள்ளான ஜீவிய ஓட்டத்தின் நோக்கம் இம்மையிலும் மறுமையிலும் கிடைக்கும் ஆசீர்வாதங்கள், நாம் முக்கியமாய் கடைபிடிக்க வேண்டியவை பற்றியும் அறிந்து ஓட இப்புத்தகம் உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம்.

Share

பொருளடக்கம்
1.கிறிஸ்துவுக்குள்   ஜீவியம்   ஓட்டம்………………………..5
2. ஆவிக்குரிய   ஜீவிய   ஓட்டம்………………………………10
3. இயேசுவையே   நோக்கி ஓடும் ஓட்டம்……………….23
4. தேவனுடைய   சித்தத்தை   அறிந்து   ஓடுவது……………35
5. கடைபிடிக்கவேண்டிய   நடவடிக்கைகளும்………………..47
6. பின்வாங்கிப்   போகமல்   ஓடும்   ஜீவிய   ஓட்டம் ………….71
7. சரியான  வழியில்   ஓடுவது ………………………………78
8. முடிவுரை  ஓடி   முடிப்பது………………………………..85
9. பெற்றுக்கொள்ளும்படி   ஓடுவது……………………..90

Weight 100 kg
Dimensions 14 × 0.5 × 21.3 in