சிலுவையில் இயேசு (Jesus in the Cross)

50.00

Share

சிலுவையைக் குறித்தும், இரட்சகாரம் இயேசுவைக் குறித்தும், அவர் அடைந்த பாடுகளைக் குறித்தும், அவர் இறுதியாகக் கூறின வார்த்தைகளைக் குறித்தும், விளக்கமாகவும், தெளிவாகவும், புதிய கண்ணோட்டத்தில் வேத ஆதாரங்களோடு, ஜெபசிந்தையோடு இப்புத்தகம் எழுதப்பட்டுள்ளது. கருத்துக்களைத் தெளிவு படுத்த ஓரிரு திருசஷ்டாந்தங்களும் இணைக்கப்பட்டுள்ளன

இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தைக் குறித்து அறிந்தவர்கள் தாங்கள் இதுவரை அறிந்திராத பல உண்மைகளை அறிந்து கொள்ள இப்புத்தகம் துணைபுரியும்.

Dimensions 13.9 × 0.4 × 21.3 in