சீன எழுப்புதலின் முன்னணி மிஷனரிகள் (Cheena Ezhuputhalin Munnani Missionarigal)

70.00

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளை சிறைகளில் கழித்திருக்கும் சீன சபையின் மூன்று பிரதான தலைவர்களாகிய சகோதரர் யூன், பீட்டர் ஷூ, யாங்க்ஷே, ஏனோக் வாங் ஆகியோர் ‘’எருசலேம் திரும்புவோம்’’ என்ற சீன சபையினுடைய இந்த தரிசனத்தின் சரித்திரத்தையும் அதன் தற்கால நிறைவேறுதல்களையும் இந்த புத்தகத்தில் வர்ணித்திருக்கின்றனர். ஆண்டவருடைய கடைசி கட்டளையை நிறைவேற்ற தெரிந்துகொள்ளப்பட்டிருக்கும் ஒவ்வொரு விசுவாசியும் இந்த முன்னணி வீரர்களின் மெய்சிலிர்க்கும் சாட்சிகளை அறிந்துகொள்ளும்போது இயேசு கிறிஸ்துவுக்கு சீஷர்களாக மாறும் புதுத்தெம்பை பெற்றுகொள்வது மிக மிக நிச்சயம்.

Out of stock

SKU: WOCT132 Category: Tag:
Share
Weight 162 kg
Dimensions 14 × 1 × 21.3 in