ஜெய ஜீவியம் (Jeya Jeeviyam)

90.00

உலகத்திலேயே மிகப்பெரிய கிறிஸ்தவ ஆலயம் எங்கிருக்கிறது என்று கேட்டால் அது கொரியாவின் சீயோல் என்ற பட்டணத்தில்தான் என்று சொல்லலாம். எழுப்புதல் தீ பரவும் இந்த ஆலயம் உலகிலுள்ள எல்லா விசுவாசிகள், போதகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. இந்த புத்தகத்தில் அவர் எழுப்புதலின் ரகசியங்களையும், ஜெய ஜீவியத்தின் ரகசியங்கள் பற்றியும் மனம்விட்டு பேசுகிறார். இந்த புத்தகத்தின் செய்தி மகத்தான மாறுதல்களை உங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்தக்கூடியது. எழுப்புதலடையுங்கள். உங்கள் எழுப்புதல் அக்கினி தேசமெல்லாம் பரவட்டும்.

Out of stock

Share
Weight 196 kg
Dimensions 14 × 0.9 × 21.4 in