ஞானஸ்நானம் (Gnanasnaanam)

30.00

ஞானஸ்நானம் பெற்று நான் அனுபவித்த பலவகையான அசீர்வாதங்களையும், எண்ணற்ற நன்மைகளையும் ஞானஸ்நானத்தை பற்றி அறிவும் அனுபவமும் பெறாதவர்களோடு பகிர்ந்து கொள்ளவே இதனை எழுதுகிறேன். ஞானஸ்நானம் என்றால் என்ன? யாருக்கு ஞானஸ்நானம் தேவை? ஞானஸ்நானம் பெற தகுதியுள்ளவர்கள் யார்? ஞானஸ்நானத்தால் நாம் பெரும் நன்மைகள் யாவை? ஞானஸ்நானம் கொடுக்க தகுதியுள்ளவர்கள் யார்? ஞானஸ்நானத்தால் பெறும் நன்மைகள் யாவை? ஞானஸ்நானம் பெற்ற பின் என்ன நிகழ்கிறது? போன்ற கேள்விகளுக்கு விடை சொல்ல வேண்டும் என்று விரும்பினேன். இச்சிறு நூலில் சொல்லப்பட்டுள்ள விபரங்களே தேவைக்கு போதுமானவை என்று நம்புகிறேன்.

Share
Weight 039 kg
Dimensions 13.9 × 0.2 × 21.5 in