தமிழக வரலாற்றில் டேனிஷ் ஹல்லே காலம் (Tamilaga Varalaatril Danish Halle Kaaalam)

75.00

கிறிஸ்தவ சமயத்தை பரப்புவதற்காக தமிழகம் வந்த டேனிஷ் ஹல்லே இறைபணியாளர்கள் தமிழ் மொழியை கற்று சமயம், மருத்துவம், வரலாறு, இலக்கியம், இலக்கணம், நிலநூல், அறிவியல் போன்ற பல துறைகளில் புகுந்து ஆராய்ந்து பல புதுமைகளை உரை நடையிலும், செய்யுளிலும் எழுதி பல நூல்களை நமக்கு ஈந்துள்ளனர். பள்ளிக்கூடங்களை நிறுவி தமிழ் மக்களுக்கு சாதி மத பேதமின்றி கல்வி ஒளி வீசினர். மனிதன் நல்வழி படுத்துவதற்காக தன்னலம் கருதாமலும் காடு மேடென பாராமலும் உபதேசங்களையும் போதனைகளையும் சுமந்து சென்று இறை பணியுடன் சமூகபணியையும் செய்தனர். அவர்கள் மரித்து விதையாக அடக்கம் பண்ணப்பட்டாலும் அவ்விதைகள் முளைத்து மரங்களாகி தொடர்ந்து கனி கொடுக்கின்றன என்பதை மறவாமல் நினைவில் வைப்பது நம் கடமையாகும்.

Share
Weight 187 kg
Dimensions 14 × 0.9 × 21.3 in