தமிழ் கிறிஸ்தவ உலகம் (Tamil Christhava Ulagam)

75.00

பல வருடங்களாக சேகரிக்கப்பட கிறிஸ்தவ மாத இதழ்களின் விபரங்களும், நான்கு மாநிலங்களிலுள்ள வேதாகம பள்ளி மற்றும் கல்லூரிகளின் விவரங்கள், கேட்டரிங் விலாசங்கள் உள்பட இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுத்தடுத்து வரும் தொகுப்புகளில் தமிழ் கிறிஸ்தவ உலகத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் இடம்பெறும்.

Share

பொருளடக்கம்
1. தமிழ்க் கிறிஸ்தவ இதழ்களின் விலாசங்கள்

2. தமிழ்நாடு , கேரளா ,ஆந்திரா , கர்நாடகாவிலுள்ள வேதாகம பள்ளி மற்றும் கல்லூரிகளின் முகவரிகள்

3. சென்னையிலுள்ள சில முக்கிய கேட்ரிங் முகவரிகள்

Weight 169 kg
Dimensions 14 × 0.8 × 21.5 in