Weight | 192 kg |
---|---|
Dimensions | 14 × 1.3 × 21.4 in |
நான்காவது பரிமாணம் (Naangavathu Parimaanam)
₹100.00
உலகின் மாபெரும் கிறிஸ்தவ சபையின் போதகர் டாக்டர் பால் யாங்கி சோ தனது சொந்த அனுபவங்களின் அடிப்படையில் வெற்றி வாழ்விற்கான ரகசியங்களை இப்புத்தக வாயிலாக வெளிப்படுத்துகிறார். விசுவாச வாழ்வில் புதியதொரு கோணம், அதுவே நான்காவது பரிமாணம். அநேகர் அறிந்திராத இந்த நான்காம் பரிமாணத்தின் மண்டலத்தில் பிரவேசிப்பவர்கள் தேவனோடு தாங்கள் ஏற்படுத்திகொள்ளும் நெருங்கிய ஐக்கியத்தினால் ஒரு இணையற்ற வெற்றி வாழ்வை அடைவதுடன் தங்கள் எல்லா ஜெபங்களுக்கான பதிலையும் பெற்றுகொள்கின்றனர்.
Out of stock