நீங்கள் அறிய வேண்டிய 40 வேதாகம பெண்கள்

100.00

Share

தேவனுடைய ராஜ்ஜியத்தை பலமாய் ஸ்தாபிப்பதிலே ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் தேவன் வல்லமையாக எடுத்துப் பயன்படுத்தியிருக்கிறார். இந்தப் புத்தகத்தை வாசிக்கிற நீங்கள் வேதாகமத்தில் குறிப்பிட்டுள்ள பெண்களின் வாழ்க்கையின் மூலமாக கற்றுக்கொள்ள வேண்டிய விசுவாசமும், தேவ பக்தியும் நிச்சயமாகவே ஆண்டவருக்காக  நானும் எதையாவது செய்து சாதிக்க வேண்டுமென்கிற வைராக்கிய உணர்வை உங்களுக்குக் கொண்டுவரும்.

சில பெண்கள் செய்த தவறுகளும் நமக்குப் படிப்பினையாகவும், எச்சரிக்கையாகவும் நமக்காக இதிலே எழுதப்பட்டுள்ளது.கிறிஸ்துவுக்காக எழும்பிப் பிரகாசிக்க இந்தப் புத்தகத்திலுள்ள நல்ல படிப்பினைகளை பிடித்துக்கொள்ளுங்கள்.