1.ஐசுவரியம் நிறைந்த தேவன் .. .. … ….. … .. .. . . ..21
2.ஐசுவரியம் நிறைந்த தேவனின் விருப்பம்………….26
3.தேவனுடைய மாறாத மனவிருப்பம்………………….32
4.ஓர் அற்புதமான சுதந்தரம்………………………………43
5.தேவனுடைய ஆசீர்வாதங்களுக்கு எதிரான சாத்தானின் உலக ஆசீர்வாதங்கள்…………49
6.தேவன் ஒரு நபரை ஆசீர்வதிக்கும் விதம்……………….55
7.சமாதானமும் பணமும் ……………. ….. .. … .. .. .. .. .. .. 63
8.செழிப்பான சுகவாழ்வுக்கான ஐந்து வழிகள்
(1) அறிக்கையிடுங்கள்…. … .. .. .. .. .. .. .. .. .. .. .. .. . 73
9.செழிப்பான சுகவாழ்வுக்கான ஐந்து வழிகள்
(2) துதியுங்கள் .. .. . .. . .. . .. . .. . .. . ….. .. . .. .. .. .. . 81
10.செழிப்பான சுகவாழ்வுக்கான ஐந்து வழிகள்
(3)ஜெபியுங்கள்… . .. . . . . . . . . . ………. . … .. . . . . . .86
11.செழிப்பான சுகவாழ்வுக்கான ஐந்து வழிகள்
(4) தீர்க்கதரிசனம் உரையுங்கள்……… ….. … .. .. .. .. . .96
12.செழிப்பான சுகவாழ்வுக்கான ஐந்து வழிகள்
(5) பின்தொடருங்கள்… . … . . .. . …. ……….. ….. .. . ..105
13.தெய்வீக ஆசீர்வாதத்தைத் தடைசெய்யும் காரியங்கள்…..111
14.கொடுப்பதில் சரியான மனப்பான்மை….. .. .. . .. . .. . . .. . . .133
15.கடைசிகால அறுவடைக்கான மூலதனங்கள்.. . .. . . .. …. .149
16.ஆத்துமா வாழ்வதுபோல நீங்கள் வாழ்ந்து சுகித்திருப்பீர்கள்……155
17.செழிக்கச் செய்யும் தேவ வல்லமை….. . . . . . . . …. … …163
நீங்கள் வாழ்ந்து செழித்திருப்பீர்கள் (Neengal Vaazhnthu Seliththiruppeergal)
₹80.00
பரிசுத்த ஆவியானவரின் உந்துதலால் டாக்டர். எ. சாமுவேல் மோகன்ராஜ் அவர்கள் எழுதிய இந்நூல் கர்த்தரின் நியமங்களையும் அவரது ஆசீர்வாதத்திற்குரிய வழிகளையும் எடுத்துரைக்கிறது. முற்றிலும் வேதாகமத்தை சார்ந்த இந்த நூலானது ஆண்டவரது அதிசயமான வாக்குத்தத்தங்களை நமக்குரியதாக்கிக்கொள்ளும் வழியை மிகவும் எளிய முறையில் புரிந்து நாம் வழ வழி வகிக்கும் சிறந்த விளக்கக் கையேடாகும்.
Weight | 185 kg |
---|---|
Dimensions | 14 × 0.9 × 21.1 in |